Aug 7, 2010

கரும்புச் சாறு


உள்ளத்து உள்ளொழுகும் - நீர்
குளிருதோ - உடலை
வெள்ளத்து வேர்வைதனிலே
கழுவினேன்

வாட்டத்தை விற்றாற்ற - பற்
சுழலிதைத் திருகி
தித்திக்குஞ் சாறாக்கினேன்
பருகவே!
- தமிழ் வசந்தன்