Aug 7, 2010

பட்டறிவு


பட்டம் பெற்றுப்
பிரயோசனமில்லை
அழைப்பு மணியை
அழுத்தும் முன்
சிந்திக்கத் தெரிய வேண்டும்
"கதவில் பூட்டு தொங்குகிறதா?"
என்பதை!
- தமிழ் வசந்தன்