Aug 7, 2010

குடையும், மழையும்


தொட எண்ணிப்
பொழியப் போக
குடையோடு போனது
மழை!

விடுதலை என்று
விரியப் போக
மழையாகிப் போனது
குடை!

- தமிழ் வசந்தன்